சிறுமியை பலருடன் சேர்ந்து கற்பழித்த ஆளும் கட்சி அரசியல்வாதி கைது!
சிறுமி ஒருத்தியை பலருடன் கூட்டாக சேர்ந்து கற்பழித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பூஜபிட்டிய பிரதேச சபை உறுப்பினர் நளிந்த ராஜநாயக்க, ஓட்டோ சாரதி ஆகியோரே இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த 19 ஆம் திகதி மாலை கடத்தப்பட்டு இப்பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இரவு முழுவதும் பலராலும் கற்பழிக்கப்பட்டார் என்று அன்கும்புர பொலிஸ் நிலையத்தில் சிறுமி முறையிட்டமையை அடுத்து இருவரையும் பிடிக்க பொலிஸாரால் முடிந்து உள்ளது.
சிறுமியை ஓட்டோவில் சாரதி கடத்தி இருக்கின்றார்.
இக்கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபட்ட ஏனையோரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

No comments:
Post a Comment