பாராளுமன்ற முன்றலில் அரச தரப்பு அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் _
ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச தரப்பு அமைச்சர்கள் பாராளுமன்ற முன்றலில் தற்போது ஆர்ப்பட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அமைச்சர்கள் பதாதைகளை ஏந்தியும் கையில் கறுப்பு பட்டி அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். _
No comments:
Post a Comment