பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஐ.நா. கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையில் அனைத்துலக சுயாதீன விசாரணையை உள்ளடக்கக்கோரி... கவனயீர்ப்புப் போராட்டம் அமெரிக்கத்தூதரகத்திற்கு (Grosvenor Square,London, W1A 2LQ) முன்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது
No comments:
Post a Comment