ஜெனீவா, மார்ச் 15 (டிஎன்எஸ்) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அந்த நாடு பதில் கூறியே ஆக வேண்டும். இல்லையெனில் இலங்கையில் மீண்டும் மோதல்கள் மற்றும் உள்நாட்டு போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று அமெரிக்க அரசின் உதவி செயலாளர் ஹோபேட் ஓ பிளேக் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ............. read more
No comments:
Post a Comment