புது தில்லி, மார்ச் 16: விடுதலைப்புலிகளுடன் தமிழக எம்.பி.க்களுக்கு நட்புறவு உள்ளதாக வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலுவிடம் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் மன்னிப்பு கோரினார்.
இந்த விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் இலங்கைத் தூதருக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்தனர். ..................... read more
No comments:
Post a Comment