
ஜெனீவா மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து படையெடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் சென்றிருந்தாலே போதுமென்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, படையெடுத்து செல்லும் அமைச்சர்கள் 'வெள்ளை வானையும்' எடுத்து சென்றிருக்கலாம் எனவும் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத் திட்ட விவாதம் ஒன்றை நடத்துதல் எனும் தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.. ..... READ MORE
No comments:
Post a Comment