
எதிர்வரும் இருபத்தி இரண்டாம் திகதி இலங்கைக்கு
எதிரான வாக்கெடுப்பை ஐநாவில்
அமெரிக்கா கொண்டுவரவுள்ள நிலையில் தமிழகத்தில் அந்த நாளன்று அனைத்து தமிழ் மக்களும் ஒருநாள் பணி புறக்கணிப்பு செய்யுமாறு தா பாண்டியன் அவர்கள் அனைத்து கட்சிகளுக்கும் மக்களும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் !
No comments:
Post a Comment