நாட்கள் நொடிக்கொரு தரம் சன் ,கலைஞர் தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட நீலப் படம் (BLUE FILM) தமிழர்களை அன்று முகம் சுளிக்க வைத்தது .
புதிய தலைமுறை தொலை காட்சி,இன்று தமிழில் ஒளிபரப்பிய இலங்கையின் கொலை களங்கள் என்ற காணோளியும், அதனுடன் கூடிய விவாதங்களும், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தமிழக அரசியலில் நடந்த பல உண்மைகள், திராவிட கட்சிகளின் துரோகங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன .
ஒரு மனிதன் பிறக்கும் போதும் , முதுமை அடையும் போதும் குழந்தை பருவத்தை, குழந்தை மனதை அடைகிறான் . அவன் வேலையை அவனால் செய்ய முடியாமல் பிறர் உதவியை நாடுகிறான்.இது மனித இயல்பு .
அந்த இயல்பையும் மீறி 87 வயது முதியவனான் எட்டப்பன் கருணாநிதி, கொடிய மனிதர்களால் காண முடியாத இந்த காணோளியை விட ஆயிரம் மடங்கு அதிகமான செய்திகளை, போர் நடந்த கால கட்டத்தி லேயே அறிந்திருக்கிறான். அறிந்திருந்தும் அறியாதவன் போல இருந்த இவனும் இவன் குடும்பத்தார் அனைவரும் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் தானா ?
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முதியவரான தா .பாண்டியன் அவர்கள் காணோளியை பார்த்து விட்டு கண் கலங்கி நா தழு தழுக்க பேசியது தமிழர்கள் அனைவரையும், உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று கொதிப்படைய வைத்தது .
ஈழ படுகொலைக்கு காரணம் இந்தியாதான்.ஆவடியில் இருந்து டாங்கிகளை அனுப்பியது ,இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி போரில் ஈடுபட வைத்தது .இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தா .பாண்டியன் வெளிப்படையாக குற்றச் சாட்டு வைத்தார் .
இன்று எங்களுக்கு தெரிந்த இந்த செய்தி, 87 வயது முதியவரான எட்டப்பன் கருணாநிதிக்கு, அன்றே போர் நடந்த கால கட்டத்திலேயே தெரிந்திருக்கும் . அறிந்திருந்தும் எப்படி இப்படியான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய முடிந்தது . இந்தியா விற்கும் ,எட்டப்பன் கருணாநிதிக்கும் தெரியாமல் ஈழத்தில் ஏதும் நடந்திருக்கக் முடியாது என்று .தி மு க வின் மீது குற்றம் சுமத்தினார் .
நீல படத்தை விட மோசமான நித்யானதா ரஞ்சிதா காணோளியை நொடிக்கொரு தரம் என மூன்று நாட்கள் ஒளிப்பரப்பிய சன் கலைஞர் தொலை காட்சிகள் , உலகம் முழுவதும் ஒளிபரப்பான "இலங்கையின் கொலை களங்கள்" காணோளியை ஏன் ஒளி பரப்பவில்லை ?
காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.
ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும் .
தோழர்களே முக நூல் நிர்வாகிகளால் முடக்கப்படுவதால் "தமிழர்நாடு தமிழருக்கே" குழுமத்தில் தமிழர்கள் மட்டும் இணைந்து பணியாற்றுவோம்

__._,_.___
No comments:
Post a Comment