ஜெனிவா மாநாட்டிற்கு வருகை தந்த சிறிலங்கா குழு ஜெனிவாவில் வைத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்எதிர்காலத்தில் சிறிலங்கா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் ஜெனிவா மகாநாட்டில் கனடிய வழக்கறிஞர் உரிமை கண்காணிப்பகத்தின் சார்பில் கலந்து கொண்டவரும் அந்த அமைப்பின் சிறிலங்கா கண்காணிப்பாளராக பணியாற்றுபவருமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்............. read more
No comments:
Post a Comment