சென்னையில் சிறுவன் கொலையில் தேடப்பட்டு வரும் குற்ற்றவாளி டக்லஸ் தேவானந்தா,ஈழத்தில் நம் மக்களை கொலை செய்து சர்வதேச நாடுகளால் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜபக்க்ச்கேவுடன் விருந்தில் நம் நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும.இவர்கள் பழரசத்தை குடிப்பதாக நினைத்துவிடாதீர்கள்.அதில் நம் ஈழ மக்களின் இரத்தமும்,மீனவர்களின் இரத்தமும் இருக்கலாம்.......
No comments:
Post a Comment