
அழுத்தங்களுக்கு அடி பணிந்து கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என பதில் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் ஏனைய அழுத்தங்களினால் அரசாங்கம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்............... read more
No comments:
Post a Comment