மேலைநாட்டு ஊடகங்களிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் மன்றாடும் ராஜபக்சே
இலங்கைக்கு எதிராக மேலைநாட்டு ஊடகங்களால் மேற்கொள்ளப்படும் தவறான பரப்புரைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்சே கேட்டுக்கொண்டுள்ளார்கொழும்பில் நேற்று ஊடக மேம்பாட்டு மையத்தை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment