மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 18 April 2012
சிறிலங்காவுக்கு இந்தியா புகட்டிய அரசியல் பாடம் ! ஜே.எஸ்.திசநாயகம்
இந்தியாவினை பிராந்திய வல்லரசு என்பதனை சிறிலங்கா பெரிது படுத்தாத நிலையிலேயே, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க நேர்ந்ததென ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயக்கம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள ஜே.எஸ்.திசநாயக்கம் அவர்கள் Global Post பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்............... read more
No comments:
Post a Comment