Translate

Sunday, 1 April 2012

இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும்​, அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி


இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும்​, அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும், தனித்தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்க்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்................... read more 

No comments:

Post a Comment