Translate

Sunday, 1 April 2012

கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு -மக்களுக்கு எச்சரிக்கை ! !


எதிர் வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு
கொழும்பு மற்றும் அதன் புற நகர் புறங்களில் காவல்துறையினரின்  பாதுகாப்பு பல படுத்த பட்டு
தீவிர  கண்காணிப்பு பணிகள் முடுக்கி  விட பட்டுள்ளன .
மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் .கொலை ,கொள்ளைகளை .தடுக்கும் நோக்குடன் இந்த விசேட  மேலதிக பாதுகாப்பு பணிகள் முடுக்கி விட பட்டுள்ளதாகவும் இவை தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வலியுறுத்த பட்டுள்ளது !

No comments:

Post a Comment