Translate

Tuesday 5 June 2012

சனல் 4 ஊடகவியலாளர் நாடு கடத்தல்: சிறீலங்காவின் ஜனநாயக விரோத வெறியாட்டம்..

Posted Imageகடந்த ஞாயிறு அன்று.. கொழும்பைச் சென்றடைந்த லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சனல் 4 ஊடகவியலாளர் சிரானி சபாரட்ணம்.. கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டுள்ளார்..!


ஒரு  சர்வதேச மதிப்பு மிக்க ஊடகத்தின் ஊடகவியலாளருக்கு இக்கதி என்றால்.. இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் சாதாரண தமிழ் மக்களின் நிலை சிறீலங்காவில் எவ்வளவு ஆபத்தானது என்பது.... குறித்தும் இங்கிலாந்தும் சர்வதேசமும் சிந்திக்க வேண்டும்..???!

சிறீலங்காவில் தொடரும் ஜனநாயக விரோதப் போக்கை.. அகற்றி.. அங்கு தமிழ் மக்கள் கூடிய அரசியல் சமூக சுதந்திரம் பெற்ற பிரஜைகளாக ஜனநாயக உரிமையோடு வாழ தமிழீழத்தை சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்..!

Channel-4 journalist deported

Tuesday, 05 June 2012 13:10



Shirani Sabaratnam, who works at the London-based Chennel-4 TV Station as an editor and a presenter, arrived in Sri Lanka on Sunday. On arrival she was detained at the airport by Sri Lankan law enforcement authorities and later deported to Britain, informed sources said.

dailymirror.lk 

No comments:

Post a Comment