வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் படையினரால் அபகரிப்பு செய்யப்படுவதை எதிர்த்து யாழ் தெல்லிப்பழையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரச புலனாய்வாளர்கள் கழிவு ஒயிலை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.......................... read more
No comments:
Post a Comment