இலங்கையில் இசைக் கச்சேரி ஒன்று தான் குறைச்சல் . தமிழர்களின் அழுகுரல் இவ்வுலகிற்கு கேட்காத போது அங்கு கூத்தும் கும்மாளமும் போடுவதற்கு இந்த பாடகர் ஹரிஹரன் இலங்கை செல்கிறார். தமிழர்களின் குரலை மீறி இவர் இலங்கை சென்றால் தமிழ் படங்களில் இவரை புறக்கணிப்போம். அனைவரும் நம் கண்டனத்தை பதிவு செய்வதோடு இவரை அங்கு போகாமல் தடுப்போம். இனப்படுகொலை இலங்கையை புறக்கணிப்போம்.
No comments:
Post a Comment