பிரித்தானியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமான வெள்ளிக்கிழமை தொடக்கம் தமிழர்கள் பல கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்லின மக்கள் லட்சக்கணக்கில் வந்துசெல்லும் ஒலிம்பிக் கிராமத்தை அண்டிய பகுதியிலும், தமிழர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்திவெருகின்றனர். துண்டுப்பிரசுரங்களை வழங்கியும், வேற்றின மக்களுக்கு எனது போராட்டம் குறித்தும் இலங்கை அரசு புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாகவும் இவர்கள் விளக்கம்கொடுத்துவருனின்றனர்.
No comments:
Post a Comment