Translate

Monday, 30 July 2012

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?


வணக்கம்
1970 கலீல் இலங்கை இந்திய இணைப்பு இயக்கம் என்று பாரிஸ்டர் திரு அம்பலவாணர் தலைமைல் நடத்தபட்டது இதில் நானும் அங்கத் தவரஹா இருந்தேன்  கொழும்பு தெற்கு தொகுதியில்  இடை தேர்ததில் ஜே ஆர் க்கு எதிராக போட்டி இட்டார் வெற்றி பெற்றால் இலங்கை பாராலமன்றிட்கு அல்ல இந்தியா பாராலமன்றிட்கே போவதாகவும் உறுதி அளிக்கபட்டது
21000 தமிழ் வாக்காளர்கள் இருந்தார்கள்  இந்த வாககுகல் வெற்றிக்கு மிகவும் போதுமானது.ஆனால் சுதந்திரன் பத்திரிகை இல் ஜே ஆர் க்கு தமிழ் மக்கள் வாட்கு அளிக்கவேண்டும் என அரைகுவல் விடுக்கப்பட்டது  இதனால் தமிழ் வேட்பாளர் அம்பலவனாருக்கு அண்ணளவாக 150 வாக்குகளே கிடைத்தன . ஜே ஆருக்கு வெற்றி கிட்டியது
தமிழர்கள் எல்லோரும் தந்தை இன் வேண்டுகோளுக்கு இணங்கி ஒட்டு மொத்தமாக ஜே ஆர் கே வாக்களித்தனர்
 
பின்பு தமிழ் அரசு கட்சி சமஸ்டி ய் கைவிட்டு தனிநாடு என பிறகான படுத்திய பின் இது தேவை அற்றது ஆகிவிட்டது.
 
ஆனால் இந்திரா காந்தி இன் விருப்பவும் இதுதான்  அதாவது இலங்கை சின்ஹல தமிழ் மாநிலங்களாக பிரிக்கப்பட்டு தனி தனி அலகுகளாக இந்தியாவுடன் இணைப்பது ஆகும்
ஆனால் நாம் இப்போது தமிழ் ஈழ கொள்கையை கைவிட முடியாது நாம் மிக பெரும் விலை ஜெய் கொடுத்துவிட்டோம்
35000 மாவீரர்களையும்  முன்று லட்டசம் மக்களையும் பலி கொடுத்துள்ளோம் இவர்களின் கனவை நிஜமாகுவோம்
நாங்கள் தமிழ் ஈழத்தில் 30000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறோம் ஆண்கிலயன் வருமுன் எமது பூமி ய் நாமே ஆண்டோம் என்பதை ஐரோப்பாவின் பலனகரங்களிலும், பல்கலை கலகங்கலயும் உயர் பாடசாலைகளிலும் கண்காட்சி மூலம் விளக்கமளித்து  வருகிறேன்  இது சர்வதேசே சமூகத்திடம் எடுத்து கூருவது மிகவும் முக்கியம்
இரண்டாவதாக தமிழருக்கு சர்வதேச பாதுக்காப்பு பொறிமுறை உடனடியாக தேவை என்பதை எடுத்து குறவும்
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்
நடராஜாஹ் ராஜேந்திரா
ஜெர்மனி 

No comments:

Post a Comment