ஐந்துகோரிக்கைகளை முன்வைத்து சிவந்தன் அவர்களால் தொடங்கப்பட்ட உ&#x
ba3;்ணாவிரதப்போராட்டம் ஒரு புறம் உலக மக்களின் கவனங்களை ஈர்த்து ஒலிம்பிக் பார்க்கில் நடந்துகொண்டிருக்கிறது. இதனை திசை திருப்பும் நோக்கில்
சிறீலங்கா ஜனாதிபதியை துதிபாடுகிறது வானொலி ஒன்று இவ் உண்ண விரதத்தினை கொச்சை படுத்துகிறது.
வெய்யிலில் உணவை மறுத்து போராடும் சிவந்தனுக்கு ஆதரவு கொடுத்து திரண்டு நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடைமை.இதை மறப்பவர்களை வரலாறு மன்னிக்காது, போராட வராதவன் வெறும் ஜடம் இது எமது தமிழீழத் தேசியத் தலைவர் சொன்னது.
சிவந்தனின் உண்ணாவிரதப்பணி தாயக தேசிய மக்களுக்காக முழுமூச்சோடு மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க தனது வானொலியில் ஒப்பேற்றி மக்களை திசை திருப்பும் முயற்சியில் சில விடையங்களை செய்து வருகிறது.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
படத்தில் இருக்கும் கவிதை வரிகள் ;; ILC இலக்கியன்.

No comments:
Post a Comment