Translate

Tuesday, 31 July 2012

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய சமூகத்திற்கு இந்த புகைப்படம் ...ஒரு சம்மட்டி அடி .....




தொப்பையுடன் மைதானத்தில் .....தம்மா துண்டு நாடுகளுடன் விளையாடி ...உலகில் யாருமே சீண்டாத விளையாட்டில் உலக கோப்பை வென்றோம் என கூவி...கிரிக்கெட்டில் வலம் வருவதை காட்டிலும் ....

உலகமே மோதும்..இந்த ஒலிம்பிக் களத்தில் இந்த பெண்களின் பங்களிப்பு என்பது அபாரம்

No comments:

Post a Comment