Translate

Tuesday, 31 July 2012

தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் - நீங்கள் எல்லசெல்வங்களும் பெற்று வளமோடு நலமோடு வாழ எல்லா தமிழர் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

தமிழ் பிள்ளைகளால் பாசத்தோடு அப்பா என அழைக்கப்படும் ....தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.....
 
நீங்களும் எங்கள் சொத்து.....நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமாய் வாழ்த்தும் , தங்களின் அன்பு பிள்ளை

No comments:

Post a Comment