Translate

Monday, 10 September 2012

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காவல்துறையால் தாக்கப்பட்டு கைது!


கூடங்குளத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மே பதினேழு இயக்கத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.


காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில் காவல் துறையினர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோரை தாக்கியதாக மே 17 இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
http://thaaitamil.com/?p=31778 

No comments:

Post a Comment