Translate

Monday, 3 September 2012

தமிழகம் செல்ல வேண்டாம்: இலங்கை அறிவுரை

கொழும்பு: இலங்கை பயணிகள் யாரும் தமிழகம் செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணி முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டது. 

இந்நிலையில், இன்றிரவு தஞ்சையை அடுத்த பூண்டி மாதா கோவிலுக்கு வந்த இலங்கை பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையடுத்து அவர்கள் சொந்த நாடு திரும்ப முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, தங்கள் நாட்டு பயணிகள் யாரும் தமிழகம் செல்ல வேண்டாம் என இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment