தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து, கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தை, வெளியுறவு அமைச்சர் அலட்சியப்படுத்தியதால், பார்லிமென்டில், அ.தி.மு.க., பொங்கி எழுந்தது. அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியிடம் "நோட்டீஸ்' அளித்தது. இதனால், தன் தவறுக்காக, அமைச்சர் கிருஷ்ணா, பகிரங்க மன்னிப்பு கேட்டார்................. read more
No comments:
Post a Comment