Translate

Tuesday, 2 October 2012

இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டும் - பான் கீ மூன்

இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டும் - பான் கீ மூன்

இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
http://www.globaltam...IN/article.aspx 

No comments:

Post a Comment