
தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள்.
இறுதிக் கணத்திலும் , அசாத்தியமான மனவுறுதியோடு நின்று,
“நீ அழக்கூடாது” என்கிற ஆறுதல் வார்த்தையைகூறிச் சென்றிருக்கின்றார்கள்.
இறப்பின் வலி புரிந்த,மனவிரிவுள்ள ஆளுமையின்சொந்தக்காரர்கள் அவர்கள்.
விழுப்புண் அடைந்த போராளிகளையும்,பொதுமக்களையும் காப்பாற்ற,அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கள் வருமென்றுகாத்திருந்தார்கள்…. வரவில்லை.
சிங்களப் பேரினவாதம் அவர்களை வரவிடவில்லை............ MORE
No comments:
Post a Comment