யுத்த இறுதியில் ராணுவத்தினரிடம் களமுனையில் சரணடைந்த இந்த பெண் போராளிகள் எங்கே??
இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த போது வன்னியில் சிங்கள படைகளுக்கு எதிராக களமாடிய போது ராணுவத்தினர் நடத்திய விச வாயு தாக்குதல்களில் மயக்கமடைந்தோ அல்லது சுற்றிவளைக்கப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் ராணுவத்தினரிடம் சிக்கியோ அல்லது
ராணுவத்தினருக்கு எதிரான மோதலின் போது காயமடைந்து மயங்கியிருந்த போதோ இந்த பெண் போராளிகளை ராணுவத்தினர் கைது செய்து தமது பிரத்தியோக இடம் ஒன்றுக்கு கொண்டு சென்று போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு படையணியின் தளபதி உட்பட பலரால் விசாரிக்கப்படுகின்றமை படத்தில் காணக்கூடியதாகவுள்ளது........ MORE

No comments:
Post a Comment