சிறீலங்காவின் படை நடவடிக்கைக்கு இந்தியா உதவியபோதும், அவர்கள் அந்த உதவிக்காக எதிர்பார்ப்பது அதிகமானது. அவர்கள் செய்த உதவிக்கு நன்றியை மட்டும் தெரிவித்து சிறீலங்கா விலகமுடியாத நிலையில் உள்ளது.
சிங்கள மக்களின் ஒற்றுமை இந்தியாவுக்கு சவாலானது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினால் தென்னிலங்கையில் 60,000 மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவால் நாம் சிந்திய குருதி கொஞ்சமல்ல. மீண்டும் மீண்டும் எங்களை இரத்தம் சிந்த அவர்கள் வைக்கலாம். ஆனால் மரணம் மெல்ல மெல்ல வரும் என்பதை இந்தியாவும், பீரீசும் உணரவேண்டும் என கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் நாளேடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.
நேற்று (24) வெளியிடப்பட்ட அதன் ஆய்வுச் செய்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு.......... READ MORE
No comments:
Post a Comment