இதனால் சில தமிழர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இச் செய்தியை வாசிக்கும்போது, ஏதோ ஐ.நா அறிக்கைகை அமுல்படுத்த போராட்டம் நடப்பதுபோன்ற தோற்றப்பாடு இருக்கிறது. எனவே தமிழர்கள் இது குறித்து அவதானமாக இருக்கவும். சமீபத்தில் நடந்த தமிழர் போராட்டங்கள், மற்றும் இளையோர்களால் நடத்தப்படும் இலங்கை கிரிகெட் புறக்கணிப்பு போராட்டங்கள் போன்ற செய்திகளை திட்டமிட்டு புறக்கணித்துவரும் இவ்விணையங்கள், சிங்களவர் நடத்த இருக்கும் போராட்டத்துக்கு, ஆதரவு கொடுப்பது வருந்தத்தக்க விடையமாகும்.............. read more

No comments:
Post a Comment