சிவப்பு மஞ்சள் புலிகளின் நிறமாம்: இராணுவத்தினர் தடை !
சிவப்பு மஞ்சள் நிறங்கள் புலிகளுக்கு சார்பான நிறங்கள் என்றும் அந்த வர்ணங்களை கொண்ட கொடிகளை ஏற்றுவதற்கு தாம் தடைவிதிப்பதாக வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை கடற்கரை மைதானத்தில் நேற்று நேதாஜி விளையாட்டு கழகத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக விளையாட்டுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டுப்போட்டி ஆரம்பத்தில் நேதாஜி விளையாட்டு கழகத்தின் சிவப்பு மஞ்சள் நிறங்களை கொண்ட கொடி ஏற்றப்பட்டபோது திடீரென அங்கு வந்த இராணுவத்தினர் அக்கொடியை பறித்தெடுத்ததுடன் விளையாட்டுப்போட்டிக்கும் தடை விதித்தனர்............... read more
No comments:
Post a Comment