Translate

Sunday, 22 May 2011

பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்? - ஆய்வு

  • பிள்ளையானின் இந்தியா சார்பு நிலையும், அண்மைக் காலமாக இவர் மேற்கொண்ட கருணா எதிர்ப்பு பரப்புரைகளுமாகும் என்று வாதிடுவோர் இருக்கின்றனர். 
  • போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டால் கருணாவின் தலைக்கும் ஆபத்து 
  • நாம் சுயநிர்ணய உரிமைக்கான சுய ஆட்சிக்கானவர்கள் என்னும் முடிவி;ற்கு வரும்வரை இவ் கொலைகளும், கடத்தல் நாடகங்களும், அச்சுறுத்தல் மற்றும் வேசமிடுதல்களும் காட்டிக் கொடுப்புக்களும் தொடரும் அதேவேளை, தமிழ் தலைவர்களிடையான பிளவும் அரசின் பிரித்தாளும் நடவடிக்கையும் முற்றுப்பெறாது.

சிறீலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பனாக பல வழிகளில் உறுதி செய்து இறுதியில் மகிந்த தோழில் கைபோட்டு மகிழ்ந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தற்பொழுது நடந்தது என்ன?

கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் ஆக்கிரமிப்பின் பின்னர் நல்லாட்சி நிலவுகின்றது, மக்களாட்சி நிலவுகின்றது என காட்டுவதற்கு வேடமிடப்பட்ட ஒரு சிறீலங்காவின் சார்பு தமிழ் தலைவராக காட்டப்பட்டவர் இப்போது என்ன நிலையில் இருக்கின்றார்................ read

No comments:

Post a Comment