ஐ.நா.வின் சித்திரவதை பாதிப்புள்ளானவர்களுக்கான ஆதரவு சர்வதேச தினம்.
ஐ.நா.வினால் அறிவிக்கப்பட்ட சர்வதேச சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு தினத்தில். இலங்கை அரசினால் பல ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழீழத்தின் மீது கடந்த 2009ம் ஆண்டில் நடத்திய இனப் படுகொலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காகவும், போருக்கு பின்னான காலப்பகுதியில் சித்திரவதை செய்யபட்டு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்காகவும், சிங்கள இனவெறி அரசின் ஊடக அடக்கு முறையை எதிர்த்து உண்மை நிலவரங்களை வெளியிட்டதால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர்கள் அனைவருக்காகவும், ........... READ MORE
No comments:
Post a Comment