Translate

Wednesday, 22 June 2011

பிரித்தானியாவில் மாணவர் விஸாவில் 5 வருடங்களுக்கு மேல் இருக்க முடியாதாம்.


பிரித்தானியாவில் மாணவர் விஸாவில் 5 வருடங்களுக்கு மேல் இருக்க முடியாதாம்.
பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏப்ரல் மாதம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையின் கீழ் மாணவர்களாக வருபவர்கள் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியாது என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.............. read more

No comments:

Post a Comment