மக்கள் ஒன்றுபடாமல் எந்த போராட்டமும் வென்றதில்லை.
யூன் 26 மாலை 4 மணிக்கு ஐ.நா சர்வதேச சித்திரவதைகளுக்கான எதிரான தினத்தில் மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் நடத்தும் இந்த நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உலகத்தை திரும்ப செய்வோம்.
மிகவிரைவாக முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த அறிவியல் உலகத்தில் ஒரு இனம் தன் சொந்தமண்ணை இழந்து, தாய் மகனை இழந்து, மகன் தாயை இழந்து, பெண்கள் கற்பை இழந்து, முள்வேலி முகாம்களுக்குள் அடைபட்டு மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்த இனம் இன்று ஒரு வேளை சோற்றுக்கு சிங்களவனிடம் கையேந்தி நிற்கிறது. அன்பு உறவுகளுக்கு வணக்கம்,.......... read more

No comments:
Post a Comment