யூலை 5, தற்கொடையாளர் நாள்! பிரித்தானியாவில் நிகழ்வுகள்
காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த “தற்கொடையாளர் நாள்” நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
05-07-2011 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 9:30 வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில் பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்................. read more
No comments:
Post a Comment