Translate

Wednesday, 29 June 2011

அரசியல் தீர்வின் தாமதம் சர்வதேசத்தின் தலையீட்டிற்கு வழிவகுக்கம் – சிவாஜிலிங்கம்!


இனப்பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடிப்பது என்பது சர்வதேசத்தின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என ரெலோ அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஊடகவியலாளர் பிரதானிகளிடம் வெளியிட்ட கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், அரசாங்கம் காலம் தாழ்த்துவது தமிழ் மக்களுக்கு தீர்வினை சர்வதேசத்தின் உத்தரவாதத்துடனும் பங்களிப்புடனும் பெற்றுக்கொள்ள வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment