இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கோரியுள்ளது.

இல்லையேல் சர்வதேச அழுத்தங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் இலங்கை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது............... read more
No comments:
Post a Comment