Translate

Wednesday, 29 June 2011

உலக மகா பொய்யர் ராஜபக்ஸவாம்- சொல்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.


உலக மகா பொய்யர் ராஜபக்ஸவாம்- சொல்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபக்ஸ தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்துக்கு உரியவராகிறார்.
இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும். ............... read more

No comments:

Post a Comment