Translate

Wednesday, 29 June 2011

'புலிகளின் நிதியை கே.பி.யை பயன்படுத்தி சுருட்ட நினைக்கும் ராஜபக்ச!'

விடுதலைப் புலிகளின் நிதியை கே.பி. கொண்டுவந்தால் அது ராஜபக்சவின் குடும்பத்துக்கே போய்ச் சேரும் என்று புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைக் கைப்பற்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், அரசால் தடுத்து ..................... read more

No comments:

Post a Comment