சிங்கள புலனாய்வாளர் சங்கர் குட்டியினால் காட்டிக் கொடுக்கப்படும் தமிழீழ குடிமகன்கள்.
கடந்த சில மாதங்களாக தமிழீழத் தேசியத்திற்கு விரோதமான அல்லது குந்தகம் விளைவிக்கக் கூடியதும் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தி மாவீர்ர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தீபம் தொலைக்காட்சி சேவையில் திரு.அனஸ்ந அவர்களின் “கேள்விநேரம்” நிகழ்ச்சி அமைந்து காணப்படுவதையிட்டு ஈழமக்கள் அதிருப்தியும், ஆத்திரமும் கொண்டுள்ளனர் என்பது யதார்த்தம்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த குட்டி எனப்படும் சங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூமோல்டன் பகுதியில் நடமாடியதைக் கண்ணுற்ற ஒரு தேசிய உணர்வாளர் அவரை அணுகி இதுபற்றி விவாதித்தபோது சங்கர் அவர்கள் மாவீர்ர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தமையால் அங்கு குழுமிய ஈழமக்கள் ஆத்திரமுற்று அவரை நையப்புடைத்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ................. read more

No comments:
Post a Comment