முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்க முயற்சிக்கும் புலம்பெயர் சிங்கள அமைப்புக்கள்!
இலங்கை மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்முகமாக கண்ணால் கண்ட சாட்சிகள் எதுவுமின்றி போலியான காணொளிக்காட்சியை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டி சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக நஷ்டஈடு கோரி மூன்று புலம்பெயர் சிங்கள அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளன. இதுகுறித்து திவயின சிங்கள ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சனல் 4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளி தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே ஆகிய இருவருக்கு எதிராக 100 மில்லியன் நஷ்டஈடு கோரி பிரித்தானிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ள............. read more
No comments:
Post a Comment