Translate

Tuesday, 28 June 2011

லிபிய அதிபருக்கு சர்வதேச கைது வாரண்ட்: இலங்கை அதிபருக்கு எப்போது?


லிபிய அதிபருக்கு சர்வதேச கைது வாரண்ட்: இலங்கை அதிபருக்கு எப்போது?

லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். 

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது............. read more   

No comments:

Post a Comment