விசிக விருதுகள் வழங்கும் விழா : தீர்மானங்கள்
வீரவணக்கம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஊஞ்சனை கிராமத்தில் வழிபாட்டுரிமைக்காகப் போராடிய உழைக்கும் மக்கள் 5 பேர் 28Š06Š1972 அன்று
சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவு நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் அப்போராளிகளுக்கு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன் ஈழத்திலும் தமிழகத்திலும் இனவெறியர்கள் மற்றும் சாதிவெறியர்களால் படுகொலையான தமிழ்ச்சொந்தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது............. read more
விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா
28-06-2011 ; பெரியார் திடல், சென்னை
28-06-2011 ; பெரியார் திடல், சென்னை
தீர்மானங்கள்
வீரவணக்கம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஊஞ்சனை கிராமத்தில் வழிபாட்டுரிமைக்காகப் போராடிய உழைக்கும் மக்கள் 5 பேர் 28Š06Š1972 அன்று
சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவு நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் அப்போராளிகளுக்கு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன் ஈழத்திலும் தமிழகத்திலும் இனவெறியர்கள் மற்றும் சாதிவெறியர்களால் படுகொலையான தமிழ்ச்சொந்தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது............. read more
No comments:
Post a Comment