தற்போது தடுப்புக்காவலில் உள்ள புலிகளைச் சுட்டு போர்குற்ற வீடியோ தயாரிப்பு ?
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து அந்த காணொளிகளை தமிழர்களுக்கு போர்க்குற்ற ஆதாரமாகக் கொடுக்க இராணுவம் முனைப்புக்காட்டி வருகிறது. தம்மிடம் உள்ள போராளிகள் சிலரை காட்டிற்குள் கூட்டிச்சென்று சுட்டுக்கொலைசெய்து, அதனை மோபைல் போனில் எடுத்து பின்னர் போர் குற்ற காணொளி எனக்கூறி அதனை பெருந்தொகைப் பணத்துக்கு விற்க இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிலர் முயற்சிசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. இவ்வாறான வீடியோக்களை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வைத்து பல லட்சம் ரூபாய்களுக்கு இலங்கை இராணுவத்தினர் விலைபேசி வருகின்றனர்................. read more
No comments:
Post a Comment