இறுதி யுதத்தின் சாட்சியான வாணிக்கு சர்வேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல்!

இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர் குற்றம் புரிந்த மேஜர் ஜெனரல் சர்வேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வன்னி இறுதி யுதத்தின் சாட்சியாக இருந்து வருபவர் வாணி குமார். இறுதி யுத்தத்தில் அகப்பட்டு பிரித்தானிய அரசால் மீட்கப்பட்டார். இவர் பல்வேறு பெயர்களில் உலாவுவதாகவும் சந்தேகப்பேர்வழி எனவும் இலங்கையின் முன்னணி இராணுவ தளபதிகளில் ஒருவரான சர்வேந்திர சில்வா பல நூறு வெளிநாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் அச்சுறுத்தியுள்ளார்............. read more

No comments:
Post a Comment