ஜனநாயகமோ சிவில் நிர்வாகமோ வடக்கு மக்களுக்கு இன்று இல்லை: கருணாரட்ன _
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியிலான மக்கள் சந்திப்பில் இராணுவம் உட்புகுந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜனநாயகமோ சிவில் நிர்வாகமோ வடக்கு மக்களுக்கு இன்று இல்லாமல் போயுள்ளது. தமிழர்களை அடிமைகளாக்கி சமாதானத்தை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது இங்கு என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் எதிர்ப்புக்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment