Translate

Wednesday, 22 June 2011

கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது >திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும்.............. read more

No comments:

Post a Comment