Translate

Wednesday, 22 June 2011

இலங்கை தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: விக்கிரமபாகு


கொழும்பு, ஜூன் 22- இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

நவசம சமாஜக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.......... read more


No comments:

Post a Comment